Type Here to Get Search Results !

TNPSC பொது அறிவு-PART-8

பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர்?
      

    A. கோபர்நிக்கஸ்
    B. ஆர்யபட்டர்
    C. பிதாகோரஸ்
    D. தாலமி


Answer: D.
தாலமி
 
 
இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு
      

    A. 10 சதவீதம்
    B. 23 சதவீதம்
    C. 27 சதவீதம்
    D. 29 சதவீதம்


Answer: B.
23 சதவீதம்
 
அணு இணைவு நிகழ்வில் ஏற்படும் ஆற்றல்
      

    A. வெப்ப மின்னாற்றல்
    B. வெப்ப உட்கரு ஆற்றல்
    C. மின்னாற்றல்
    D. வெப்ப ஆற்றல்


Answer: B.
வெப்ப உட்கரு ஆற்றல்
 
சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது
      

    A. செப்டம்பர் 5
    B. செப்டம்பர் 8
    C. அக்டோபர் 2
    D. டிசம்பர் 10


Answer: A.
செப்டம்பர் 5

Post a Comment

0 Comments