Type Here to Get Search Results !

TNPSC பொது அறிவு-PART-7

 
இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட்
      

    A. ASLV
    B. PSLV-D2
    C. பிருத்வி
    D. ரோஹிணி


Answer: B.
PSLV-D2
 
 
இளைஞர் தினம் தொடர்புடையது
      

    A. விவேகானந்தர்
    B. நேருஜி
    C. இந்திரா காந்தி
    D. ராஜீவ்காந்தி

Answer: A.
விவேகானந்தர்
 
ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம்
      

    A. கார்பாலிக்
    B. அசிட்டிக்
    C. டார்டாரிக்
    D. மாலிக்


Answer: D.
மாலிக்
 
"புல்லி" என்ற வார்த்தை தொடர்பு கொண்டது?
      

    A. கோல்ப்
    B. போலோ
    C. டென்னிஸ்
    D. ஹாக்கி


Answer: D.
ஹாக்கி

Post a Comment

0 Comments