இந்தியாவில் காணப்படுவது ஒரு
A. பன்முக ஆட்சியாளர் முறை
B. பாராளுமன்ற முறை அரசாங்கம்
C. பன்முக ஆட்சியாளர் முறை
D. இவற்றில் எதுவுமில்லை
Answer: B.
பாராளுமன்ற முறை அரசாங்கம்
இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
A. கல்பாக்கம்
B. தாராப்பூர்
C. கோட்டா
D. டிராம்பே
Answer: D.
டிராம்பே
ஆப்பச் சோடாவின் வேதியியல் பெயர்
A. பொட்டாஷியம் கார்பனேட்
B. சோடியம் கார்பனேட்
C. சோடியம் பை கார்பனேட்
D. சோடியம் பை சல்பேட்
Answer: C.
சோடியம் பை கார்பனேட்
இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர்
A. அலிமுகமது
B. A.P.J. அப்துல் கலாம்
C. ஆகா கான்
D. அபுல் கலாம் ஆசாத்
Answer: B.
A.P.J. அப்துல் கலாம்
TNPSC பொது அறிவு-PART-6
March 27, 2021
0
Tags