சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்
A. மெடாட்ரின்
B. மெசடோசிஸ்
C. ரெடானின்
D. மெலானின்
Answer: D.
மெலானின்
இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்
A. ஸ்ரீஹரிகோட்டா
B. டிராம்பே
C. தாராப்பூர்
D. பொகரான்
Answer: D.
பொகரான்
ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி
A. ஹிந்தி
B. காஷ்மீர்
C. உருது
D. தோக்ரி
Answer: C.
உருது
டயா காந்தப் பொருளுக்கு எடுத்துக் காட்டு
A. மாங்கனீஸ்
B. குரோமியம்
C. பிளாட்டினம்
D. பாதரசம்
Answer: D.
பாதரசம்
TNPSC பொது அறிவு-PART-5
March 27, 2021
0
Tags