Type Here to Get Search Results !

TNPSC பொது அறிவு-PART-4

ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர்
      

    A. நஸ்ருதீன் ஷா
    B. ராஜ் கபூர்
    C. பானு அத்தையா
    D. சத்யஜித்ரே


Answer: D.
சத்யஜித்ரே
 
 
"ராபிஸ்" நோய் உண்டாவதற்குக் காரணம்
      

    A. நாய்க்கடி
    B. பூனைக்கடி
    C. பாம்புக்கடி
    D. எலிக்கடி


Answer: A.
நாய்க்கடி
 
பாக்சைட்டில் கிடைப்பது
      

    A. செம்பு
    B. துத்தநாகம்
    C. அலுமினியம்
    D. வெள்ளி


Answer: C.
அலுமினியம்
 
"தங்கப் போர்வை நாடு" எனப்படுவது
      

    A. ஆஸ்திரேலியா
    B. கொரியா
    C. நார்வே
    D. பெல்ஜியம்


Answer: A.
ஆஸ்திரேலியா

Post a Comment

0 Comments