Type Here to Get Search Results !

TNPSC பொது அறிவு-PART-3

 9.     குஜராத் மாநிலத்தின் தலைநகரம்
      

    A. ஜூனகாத்
    B. சூரத்
    C. காந்தி நகர்
    D. ராஜ்கோட்


Answer: C.
காந்தி நகர்
 
 
10.     சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்
      

    A. ஆந்திரப்பிரதேசம்
    B. உத்திரப்பிரதேசம்
    C. மேற்கு வங்காளம்
    D. பஞ்சாப்


Answer: B.
உத்திரப்பிரதேசம்
 
11.     சேமிப்பை நிர்ணயிப்பது
      

    A. வர்த்தகம்
    B. வருமானம்
    C. முதலீடு
    D. மூலதனம்


Answer: D.
மூலதனம்
 
12.     "பஞ்சாப் கேசரி" என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்
      

    A. லாலா லஜபதிராய்
    B. லாலா ஷேவக்ராம்
    C. ஹூகம் சிங்
    D. மான்சிங்


Answer: A.
லாலா லஜபதிராய்

Post a Comment

0 Comments