Type Here to Get Search Results !

TNPSC பொது அறிவு-PART-2

 5.     புற்று நோய் பற்றி அறியும் பிரிவின் பெயர்
      

    A. செராலஜி
    B. ஆங்காலஜி
    C. கேன்சராலஜி
    D. எக்காலஜி


Answer: B.
ஆங்காலஜி
 
 
6.     ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?
      

    A. கந்தகம் (சல்ஃபர்)
    B. அலுமினியம்
    C. இரும்பு
    D. செம்பு


Answer: A.
கந்தகம் (சல்ஃபர்)
 
7.     நம்நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?
      

    A. ரூர்கேலா
    B. பிலாய்
    C. ஜாம்ஷெட்பூர்
    D. பொக்காரோ


Answer: C.
ஜாம்ஷெட்பூர்
 
8.     உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்
      

    A. பாரதிதாசன்
    B. திரு.வி.க
    C. சுரதா
    D. பாரதியார்


Answer: C.
சுரதா

Post a Comment

0 Comments