Type Here to Get Search Results !

TNPSC பொது அறிவு-PART-1


1.     உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
     

    A. ஆஸ்திரேலியா
    B. தென் ஆப்பிரிக்கா
    C. மலேசியா
    D. இந்தியா

    Answer

Answer: C.
மலேசியா
 
 
2.     ஹீமோகுளோபினில் உள்ள உலோகம்
     

    A. துத்தநாகம்
    B. இரும்பு
    C. மக்னீசியம்
    D. காப்பர்

    Answer

Answer: B.
இரும்பு
 
3.     இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?
     

    A. பன்னா
    B. விஜயநகர்
    C. விராலிமலை
    D. கோல்கொண்டா

    Answer

Answer: A.
பன்னா
 
4.     இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு
     

    A. நேபாளம்
    B. மியான்மர்
    C. எகிப்து
    D. இலங்கை

    Answer

Answer: B.
மியான்மர்

Post a Comment

0 Comments