"வேங்கையின் மைந்தன்" என்ற புத்தகத்தை எழுதியவர்
A. அகிலன்
B. சுஜாதா
C. ஜெயகாந்தன்்
D. பாரதிதாசன்
Answer: A.
அகிலன்
வருமான வரி என்பது
A. ஒரு ஸ்தல வரி
B. ஒரு மறைமுக வரி
C. ஒரு நேர்முக வரி
D. எதுவுமில்லை
Answer: C.
ஒரு நேர்முக வரி
தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது
A. சேலம்
B. மங்களூர்
C. கோயமுத்தூர்
D. பெங்களூர்
Answer: C.
கோயமுத்தூர்
எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்?
A. மஞ்சள் காமாலை
B. பிளேக்
C. காலரா
D. எயிட்ஸ்
Answer: D.
எயிட்ஸ்
TNPSC பொது அறிவு-PART-9
March 27, 2021
0
Tags