Type Here to Get Search Results !

சத்து மாவு

 சத்து மாவு
🌾 இயற்கை🌱🌱 விவசாயிகளிடம்🌱🌱 இருந்து நேரடியாக கொள்முதல் செய்த  🌾பாரம்பரிய அரிசி🌾 வகைகள்🌴 பருப்பு வகைகள்🥜 சிறுதானியங்கள்🌽 மற்றும் மணமூட்டிகள் இவைகளைக் கொண்டு வீட்டிலேயே🏡 தயார்👩‍🍳 செய்த🫕 🌱நஞ்சில்லா🌱🌴🌿 சத்து மாவு🍚
🌾பாரம்பரிய அரிசி வகைகள்🌾
🌾சிகப்பு அரிசி
🌾பூங்கார் அரிசி
🌾மாப்பிள்ளை சம்பா அரிசி
🌾குள்ளக்கார் அரிசி
🌾கருப்பு கவுணி அரிசி
🌾காட்டுயாணம் அரிசி
🌾கருங்குருவை அரிசி
🌾காலா நமக்கு அரிசி
🌾 மூங்கில் அரிசி
🌾வரகு அரிசி
🌾சாமை அரிசி
🌾தினை அரிசி
🌾குதிரை வாலி அரிசி
🌿கேழ்வரகு
🌿கம்பு
🌿சோளம்
🌿சம்பா கோதுமை
🌱கருப்பு உளுந்து
🌱கருப்பு கொள்ளு
🌱கருப்பு மூக்கடலை
🌱நரிப்பயறு
🌱பச்சை பயறு
🌱மக்காச்சோளம்
🌴 முந்திரி
🌴பிஸ்தா
🌴வால்நட்
🪴ஏலக்காய்
🪴கருஞ்சீரகம்
🪴சுக்கு இவைகளை
👩‍🍳 சுத்தம் செய்து
 சேர்த்து நன்கு வறுத்து அரைத்த சத்து மாவு🍚 👩‍🍳எங்களால் முடிந்த அளவு🌱 இயற்கை🌾 பொருட்களை 🥜🌽🌾கொண்டு தயாரிக்கப்பட்ட🫕 சத்துமாவு🍚 நஞ்சில்லா🌱 உணவை உண்போம்💪 நலம் பெறுவோம்💪 வேளாண் சிறகை விரிப்போம்🌾🌱 இயற்கை உணவில் உயிர்ப்போம் 👨‍👨‍👧‍👦
நஞ்சில்லா இயற்கை உணவுக்கு மாறுவோம்👍 மாற்றுவோம்🙏🙏

Post a Comment

0 Comments